புதுடெல்லி நவ, 7
இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா ஆய்வறிக்கையில் இந்தியாவில் 2000-ல் 442 டாலராக அதாவது 36 ஆயிரத்து 793 ஆக இருந்த தனிநபர் ஆண்டு வருமானம் 2022-ல் 2389 அமெரிக்க டாலர்களாக அதாவது 1,98,860 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததால் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளது.