குழந்தைக்கு பார்வைக் குறைபாடு பிரச்சனைக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்:
ஏப்ரல், 12 இன்றைய சூழலில் ‘லோ ஐ சைட்’ என்று சொல்லக்கூடிய பார்வை குறைபாடு என்பது குழந்தைகளிடையே பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. விளம்பரம் மோசமான வாழ்வியல் பழக்க வழக்கம், முறையற்ற வகையில் படிப்பது, மிக அதிகமாக டிவி பார்ப்பது அல்லது…
