Author: Seyed Sulthan Ibrahim

தமிழகத்தில் ரூ.303 கோடி பறிமுதல்.

சென்னை ஏப்ரல், 11 தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் தமிழகத்தில் இதுவரை 303 கோடி பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.1,43,05, 91,000,ரூ.1,21,65,09,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.93,43,000 மதிப்பில் போதை பொருட்கள் உட்பட,…

ரமலான் பண்டிகை வரலாறு.

ஏப்ரல், 10 பொதுவாக இந்த 2024 ஆம் ஆண்டில் ரம்ஜான் பண்டிகையானது ஏப்ரல் 11 ம் தேதி வருகின்றது. ரமலான் என்பது இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் 9 ஆவது மாதமாகும். இஸ்லாமியர்களுக்கு இம்மாதம் ரம்ஜான் மற்றும் ரமலான் என்றும் அழைக்கப்படுகிறது. இப்படி இஸ்லாமியர்களின்…

ரம்ஜான் பொது விடுமுறை.

சென்னை ஏப்ரல், 11 நோன்பு கடமைகளை முடித்து ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். இல்லாதவருக்கு உதவுவதையும், அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்து மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள்…

நோன்பு பெருநாள் குறித்த அறிவிப்பு.

கீழக்கரை ஏப்ரல், 10 ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஹாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 9ம் தேதி மாலை பிறை தென்படாததால் நாளை நோன்பு நாட்கள் நிறைவடைந்து, நாளை மறுநாள் 11-ம் தேதி வியாழக்கிழமை முதல் பிறை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் 11…

மருத்துவ குணங்களை கொண்ட மருதாணி!

ஏப்ரல், 10 மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் கிடைகின்றன. மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக…

வளரும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்:

ஏப்ரல், 10 குழந்தைகள் குறுநடை போடும் வயதில் அவர்கள் வளர்ச்சி விகிதம் வேகமாக இருக்கும். இது அவர்களுக்கு பசியை உண்டாக்கலாம். ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிட அனுமதிக்காத அம்மாக்களுக்காக குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய சுவையான ரெசிபிகள் இங்கு பார்க்கலாம். பழங்களில் வைட்டமின்கள் தாதுக்கள்…

சர்வதேச படத்திலிருந்து விலகிய சுருதிஹாசன்.

சென்னை ஏப்ரல், 10 ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருந்தார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது.…

வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை.

வேலூர் ஏப்ரல், 10 பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை வேலூர் செல்கிறார். அங்கு புதிய…