Author: Mansoor_vbns

தங்கம் விலையில் மாற்றமில்லை!

சென்னை ஜூன், 6 ஜூன் மாதம் தொடங்கியது முதலே தினந்தோறும் ஏறுமுகத்திலிருந்த தங்கம் விலையில் இன்று (ஜூன் 6) மாற்றமில்லை. இதனால், நேற்றைய விலையிலேயே 22 கேரட் 1 கிராம் ₹9,130-க்கும், சவரன் ₹73,040-க்கும் விற்பனையாகிறது. தங்கம் கடந்த 5 நாள்களில்…

சீமான் இயக்கத்தின் சிம்பு?

சென்னை ஜூன், 6 2026 தேர்தலுக்கு பிறகு சிம்புவை வைத்து திரைப்படம் இயக்குவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தந்தி பாட்காஸ்டில் சீமானிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்கப்பட்ட போது தனக்கு சிம்பு மீது மிகப்பெரிய அன்பு உண்டு என்றார்.…

திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி அசோகன்!

கிருஷ்ணகிரி ஜூன், 6 கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளர் R.அசோகன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். பர்கூர் திமுக MLA மதியழகன் முன்னிலையில், 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்குச் சால்வை, இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு…

சீனாவின் பேரழிவுக்கான ஆயுதம்.

சீனா ஜூன், 6 சீன ராணுவம் DF-5B எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஆயுதம் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல்முறையாக அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளன. 12,000 கி.மீ தூரம் பயணிக்கும்…

22 நாள்களில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ₹1,840 வீழ்ச்சி

சென்னை ஜூன், 1 கடந்த 22 நாள்களில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ₹1,840 வீழ்ச்சி கண்டுள்ளது. மே 8-ம் தேதி அதன் விலை உச்சம் தொட்டது.1 கிராம் ₹9,960ஆகவும், 1 சவரன் ₹79,680ஆகவும் விற்கப்பட்டது. இதையடுத்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.…

சுழன்றடித்த சூறாவளியால் ₹126 கோடிக்கு இழப்பு.

கேரளா ஜூன், 1 அதீத வெப்பம், கனமழை, வெள்ளத்திற்குப் பின் சூறாவளியும் தன் பங்குக்கு கேரளாவை புரட்டி எடுத்திருக்கிறது. மணிக்கு 60 – 70 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள், தொலைதொடர்பு கம்பிகளும் அறுந்து…

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு.

சென்னை ஜூன், 1 அரசுப் பள்ளிகள் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனால் சொந்த ஊர் சென்ற மாணவர்கள், சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு டிக்கெட்…

கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.

திண்டுக்கல் ஜூன், 1 திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக வெள்ளைகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.…