Spread the love

கன்னியாகுமரி ஜூலை, 23

உள்ளூர் விடுமுறை அளித்தாலே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜாலி தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜூலை 24) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 9 (சனிக்கிழமை) வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜூலை 28-ம் தேதி செங்கல்பட்டு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *