கீழக்கரை மக்களே உஷார்…வீடு வீடாக OTP நம்பர் கேட்கும் திமுகவினர்!
கீழக்கரை ஜூலை, 20 ஒரே அணியில் தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கும் வேலையை அந்தந்த பகுதி திமுகவினர் செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுகவினர்…
அன்புமணியை நீக்கிய ராமதாஸ்.
சென்னை ஜூலை, 6 பாமக தலைமை நிர்வாகக் குழுவில் அன்புமணியை அதிரடியாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை அமைத்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாகக் குழுவில் ஜி.கே.மணி சிவப்பிரகாசம், பு.தா.அருள்மொழி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 21…
தமிழ்நாடு சுற்றுப் பயணத்தை ரத்து செய்த அமித்ஷா!
புதுடெல்லி ஜூலை, 6 அமித்ஷா நாளை சென்னை வரவிருந்த நிலையில், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். 8-ம் தேதி தமிழக BJP மூத்தத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம், தொகுதிவாரியாக ஆய்வுப் பணிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருந்தார்.…
வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு.
சென்னை ஜூலை, 6 திராவிடர் கழகத் தலைவர் வீரமணி (91) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி, மயக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீன்களின் விலை குறைவு.. அலைமோதும் மக்கள் கூட்டம்!
நாகப்பட்டினம் ஜூலை, 6 ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது. சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. சென்னையில் மீன்கள் விலை குறைந்து 1 கிலோ நெத்திலி- ₹150, சீலா- ₹350,…
ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 உயர்ந்த தங்கம்.
சென்னை ஜூலை, 6 தங்கம் விலை ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹1,000 அதிகரித்துள்ளது. கடந்த 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 22 கேரட் 1 கிராம், ₹8,985-க்கும், சவரன் ₹71,440-க்கும் விற்பனையான நிலையில், இன்று (ஜூலை 6) 1 கிராம் ₹9,060-க்கும், ₹72,480-க்கும்…
சிக்கன் விலை உயர்வு.
நாமக்கல் ஜூலை, 6 வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முட்டைக் கோழி கிலோ ₹97-க்கும் விற்பனை…
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம்.
சென்னை ஜூலை, 6 பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 7) முதல் தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 14-ம் தேதி முதல் தொடங்குவதாக TNEA அறிவித்துள்ளது.…