Author: Mansoor_vbns

அஜித் அம்மாவிடம் ஆறுதல் கூறிய ஸ்டாலின்.

திருப்புவனம் ஜூலை, 2 காவல் துறையினர் அடித்ததில் மரணமடைந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் தம்பியிடம் வீடியோ கால் மூலம் CM ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதன்பின் அஜித்தின் தாயார் அளித்த பேட்டியில், தண்ணீர் கூட கொடுக்காமல் எனது பையனை காவல் துறையினர்…

₹2000 நோட்டு குறித்து RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புதுடெல்லி ஜூலை, 2 திரும்பப் பெற்று 2 ஆண்டுகள் ஆகியும், இன்னும் ₹6,099 கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக RBI தெரிவித்துள்ளது. மே 2023-ல் புழக்கத்தில் இருந்து அகற்றப்பட்ட போது, ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 நோட்டுகள்…

வரதட்சணை மரணம்.. இபிஎஸ்ஸிடம் முறையீடு.

திருப்பூர் ஜூலை, 2 திருப்பூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 1 கிலோ அளவுக்கு தங்கம், லம்போர்கினி கார் என வரதட்சணையாக பெற்றும், மேலும் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர்,…

அஜித் குமார் மரணம். தவெக நாளை ஆர்ப்பாட்டம்.

திருப்புவனம் ஜூலை, 2 திருப்புவனம் அஜித் குமார் காவல் துறை கஸ்டடியில் மரணமடைந்த விவகாரத்தில் நீதிகேட்டு தவெக நாளை ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை…

திமுக முரசொலி நாளிதழ் அறிவிப்புக்கு கீழக்கரை கவுன்சிலர் மறுப்பு!

கீழக்கரை ஜூலை, 2 கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் நாளிதழான முரசொலியில் கீழக்கரை நகரத்திற்கான மகளிர் அணி நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அமைப்பாளராக நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவின் சகோதரி நஸ்கத் ஹமீதாவும் துணை அமைப்பாளர்களாக 5 பேரின் பெயர்கள்…

STR 50: மீண்டும் மாநாடு கூட்டணி.

சென்னை ஜூன், 24 தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கும் சிம்புவின் 50-வது படம் பெரிய பட்ஜெட் என்பதால், சிம்பு தயாரிப்பாளர் கிடைக்காமல் தவிக்கிறார். இந்த நிலையில் தான், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் தான் அவரின் 50-வது படமாக உருவாகும்…

விமான விபத்து: 259 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

அகமதாபாத் ஜூன், 24 அகமதாபாத் விமான விபத்தில் பலியான 274 பேரில், 259 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குடும்பத்தினரின் டிஎன்ஏ-வை ஒப்பிட்டு, பரிசோதனை நடத்தியதில் அவை யாருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 259 உடல்களில் 256 உடல்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.…

திமுகவில் நடந்த அதிரடி மாற்றம்.

சென்னை ஜூன், 24 2026 தேர்தலையொட்டி, திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நேற்று இரவு திமுகவில் கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பரப்புரையின்போது…

பக்தியை திரைப்படம் மூலம் கொண்டு செல்லுங்கள்.

சென்னை ஜூன், 24 கடவுளையும், பக்தியையும் பலர் மறந்து விடுவதால் கலை, திரைப்படம் மூலமாக மக்களிடம் பக்தியை பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் கண்ணப்பா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய அவர், பொன்னியின் செல்வன்…

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை ரத்து.

துபாய் ஜூன், 24 இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை இன்று ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், மதினா, ஜெட்டா, மஸ்கட், ஷார்ஜா, ரியாத், டிபிள்ஸி…