Author: Mansoor_vbns

பா.ஜ.க செயற்குழு கூட்டம்.

கடலூர் ஜன, 20 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க.…

கோவனூரில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.

கோயம்புத்தூர் ஜன, 20 கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் கோவனூர் பள்ளத்தாக்கு பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. அவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அப்போது அங்குள்ள பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும்…

புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு.

செங்கல்பட்டு ஜன, 20 திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பேருந்து நிலைய இணைப்பு சாலை, விளம்பி வினாயகர் கோயில் தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு, ஏரிக்கரை 1வது தெரு, 2வது தெரு…

மக்கள் குறைதீர்க்கும் முகாம். நலத் திட்ட உதவிகள்.

அரியலூர் ஜன, 20 ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீராமன் ஊராட்சியில், அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் சட்ட…

முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்த வேட்பாளர்.

சென்னை ஜன, 20 ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தான் விரும்புவதாக ஸ்டாலின் கூறியதாக தகவல்கள்…

ட்விட்டரில் மேலும் பணி நீக்கம்.

மும்பை ஜன, 20 ட்விட்டர் நிறுவனத்தின் நிதி இழப்பை குறைக்கும் வகையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்விட்டர் தலைவர் எலான் மாஸ்க் தயாராக இருப்பதாக தெரிகிறது. ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்திற்கும் கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனத்தின் உயர்…

பகவத் கீதை மீது சத்தியம் பதவியேற்ற அமெரிக்க இந்தியர்.

அமெரிக்கா ஜன, 20 அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக அமெரிக்கா வாழ் இந்தியரான அருணா மில்லர் பதவியேற்றுள்ளார். இந்த மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் பதவியேற்பு விழாவில் பகவத் கீதை மீது சத்தியம்…

ஹாக்கி உலகக் கோப்பை இந்தியா திரில் வெற்றி.

ஒடிசா ஜன, 20 2023 ஆடவர் உலகக் கோப்பை போட்டி ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை வென்றது. இங்கிலாந்து உடன் நடந்த இரண்டாவது போட்டியை டிரா செய்தது. இந்நிலையில்…

கொடைக்கானலில் வாட்டி வதைக்கும் குளிர்.

திண்டுக்கல் ஜன, 20 மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் உறைபணி நிலவுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி தற்போது உறைபணி அதிகரித்து வருகிறது. பசுமையான பூக்களின் மீது உறை பணிபடந்துள்ள ரம்யமான…

போர்ச்சுக்கல் மொழி பேசும் இந்திய கிராமம்.

மகாராஷ்டிரா ஜன, 20 நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோர்லாய் என்ற கிராமம் தற்போதும் போர்ச்சுக்கல் மொழியை பேசுகிறது. கிராம மக்கள் போர்ச்சுகீசிய வார்த்தைகளை மராட்டிய உச்சரிப்போடு பேசுகின்றனர். இதனை நௌ-லிங் என்றும் கோர்லாய்…