Author: Mansoor_vbns

பத்ரிநாத் கோவில் ஏப்ரல் 27ம் தேதி திறப்பு.

உத்திராகண்ட் ஜன, 27 உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்கள் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) திறந்திருக்கும். அதன்படி வருகிற ஏப்ரல் 27ம் தேதி காலை 7 மணிக்கு பத்ரிநாத் கோவில் திறக்கப்படும் என கோவில் கமிட்டி…

சென்னையில் குடியரசு தின கொண்டாட்டம். முதலமைச்சர் முன்னிலையில் கொடியேற்றிய ஆளுநர்.

சென்னை ஜன, 27 மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர். குடியரசு தின நிகழ்வின்…

குடியரசு தின விழா கொண்டாட்டம்.

புதுச்சேரி ஜன, 27 நாட்டின் 74வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. மாநிலங்களில் குடியரசு தின விழாவில் ஆளுநர்கள்…

குடியரசு தின விழா கொண்டாட்டம்.

கீழக்கரை ஜன, 26 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வட்டாட்சியர் சரவணன் கொடியேற்றினார். துணை வட்டாட்சியர் பழனிக்குமார் வரவேற்றார். மேலும் தலைமையிடத்து துணைவட்டாட்சியர் மஞ்சுளா, வட்டத்துணை நில அளவை ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் தாலுகா அலுவலக…

கீழக்கரை முழுவதும் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.

கீழக்கரை ஜன, 26 ராமநாதபுரம் மாவட்டத்தில் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கொடியேற்றி வைத்து விழா பேருரையாற்றினார். விழாவில் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ்,மருத்துவர்கள் ராஜேஸ்வரன், கீர்த்தனா, தலைமை…

திருப்பூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

திருப்பூர் ஜன, 27 நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

அதானி பங்குகள் அதிரடி சரிவு.

மும்பை ஜன, 26 ஒரே நாளில் அதானியின் சொத்து மதிப்பு ₹7000 கோடி சரிந்துள்ளது. பங்கு விற்பனை மூலம் ₹20,000 கோடி திரட்ட அதானி திட்டமிட்டுள்ள நேரத்தில் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளியாகி உள்ளன. வரவு, செலவு கணக்கில் மோசடி…

பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை.

சென்னை ஜன, 26 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பொது தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை நடத்த உள்ளது. ஜனவரி 30 ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில்…

கோவில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது.

சென்னை ஜன, 26 அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோவில் நிதியை பிற செலவுகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடர் பட்ட வழக்கு விசாரணையில் கண்காணிப்பு என்ற பெயரில் கோவில் வளங்களை எடுக்க முடியாது,…

விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஜன, 26 இன்று 74வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 106 பேருக்கு நாட்டின் உயரம் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுகளை பெரும் அனைவருக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.…