புதுடெல்லி ஜன, 26
இன்று 74வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 106 பேருக்கு நாட்டின் உயரம் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுகளை பெரும் அனைவருக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். நமது வளர்ச்சிப் பாதையை மேம்படுத்த உங்களின் உயரிய மற்றும் முக்கிய பங்களிப்புகளை நாடு மதிக்கிறது என்று நிகழ்ச்சி பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.