புதுடெல்லி ஜன, 26
கொரோனா பரவல் குறித்து மக்கள் இனி பயம் கொள்ள வேண்டியதில்லை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்புரை ஆற்றிய முர்மு, கொரோனா காலகட்டத்தில் நமது நாட்டின் தலைமை ஆராய்ச்சியாளர் மருத்துவர்கள் ஊழியர்கள் கொரோனாவை எதிர்த்து போரிட்ட வீரர்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இனி எந்த சூழலையும் சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.