Author: Mansoor_vbns

குல தெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்.

விருதுநகர் ஜன, 27 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறிய ஓபிஎஸ் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள…

மூத்த தலைவர் நல்ல கண்ணுக்கு சிகிச்சை.

சென்னை ஜன, 26 கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நல பாதிப்பால் இரண்டு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.

திண்டுக்கல் ஜன, 27 குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் திமுக அரசு நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

16 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா.

திண்டுக்கல் ஜன, 27 பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடந்த 23ம் தேதி காலை வேள்வியாக சாலை பூஜைகள் தொடங்கின. உற்சாகமாக நடந்து வரும் இந்த திருவிழாவில் இன்று…

ஆஸ்கார் பரிந்துரையால் சந்தோஷமான பிரேம்.

சென்னை ஜன, 27 ஆர் ஆர் ஆர்படத்தின் நாட்டுநாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாடலுக்கு நடனத்தை அமைத்து தந்த நடன கலைஞர் பிரேம் ரஞ்க்ஷித் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது பற்றி செய்தியை கேட்டவுடன்…

யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டேன். தமிழிசை பேட்டி.

புதுச்சேரி ஜன, 27 தெலுங்கானாவின் ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பேட்டியளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசை எதிர்ப்பதற்காகவே என்னை எதிர்க்கின்றனர். இது பற்றி எனக்கு கவலை இல்லை.…

இந்த ஆண்டும் டிஜிட்டல் பட்ஜெட்.

புதுடெல்லி ஜன, 27 வரும் பிப்ரவரி 1 ம்தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பட்ஜெட் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே டிஜிட்டல் பட்ஜெட்டாக இருக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக…

பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மோடி.

புதுடெல்லி ஜன, 27 பெண்களுக்கான அரசின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிப்பதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பெண்களின் ‌பொருளாதார மேம்பாட்டிற்கான அமெரிக்க – இந்திய கூட்டணி உச்சிமாநாட்டில் பேசிய அவர், நாங்கள் வீடுதோறும் கழிவறை கட்டி கொடுத்துள்ளோம். பள்ளிகளில் பெண்களுக்கான…

டோனி தயாரிக்கும் முதல் படம்.

சென்னை ஜன, 27 முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி தயாரிக்கும் முதல் பட அப்டேட் நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது டோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும்…

சதுரங்க வேட்டை படப்பாணியில் ஏமாற்றும் முதல்வர்.

மதுரை ஜன, 27 ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கருணாநிதி தமிழ் வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்யவில்லை என செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார். மதுரையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக என்றாலே ஏமாற்றும் கட்சி…