புதுடெல்லி ஜன, 27
பெண்களுக்கான அரசின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிப்பதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான அமெரிக்க – இந்திய கூட்டணி உச்சிமாநாட்டில் பேசிய அவர், நாங்கள் வீடுதோறும் கழிவறை கட்டி கொடுத்துள்ளோம். பள்ளிகளில் பெண்களுக்கான தனி கழிவறை அ அமைத்து தந்துள்ளோம் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக அரிசி உதவித்தொகை அளிக்கிறோம் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.