Author: Mansoor_vbns

கொரோனா பரவல் அச்சம் தேவையில்லை குடியரசுத் தலைவர் உரை.

புதுடெல்லி ஜன, 26 கொரோனா பரவல் குறித்து மக்கள் இனி பயம் கொள்ள வேண்டியதில்லை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்புரை ஆற்றிய முர்மு, கொரோனா காலகட்டத்தில் நமது நாட்டின் தலைமை…

பொம்மை படம் முக்கிய அப்டேட்.

சென்னை ஜன, 26 ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புது படம் பொம்மை. இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள நிலையில் யுவன் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில். இன்று…

மூவர்ண ஒளியில் ஜொலிக்கும் முக்கிய இடங்கள்.

புதுடெல்லி ஜன, 26 நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் முக்கிய இடங்கள் மூவர்ண விளக்குகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன்படி உச்ச நீதிமன்றம், சென்னை மாநகராட்சி கட்டிடம், ஹைதராபாத்தில் உள்ள சார்மினார், ராஜஸ்தானில் உள்ள அரசு அலுவலகங்கள்,…

போரில் சிக்கி இறந்த தன்னார்வ உதவியாளர்கள்.

உக்ரைன் ஜன, 26 உக்கரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் பலர் நாட்டை விட்டு வெளியேறி வரும் வேளையில் சில தன்னார்வ உதவியாளர்களும் உக்கிரைனுக்கு சென்று மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் உக்கரைன் மக்களுக்கு உதவி செய்து வந்த இங்கிலாந்தை…

ரேஷன் புகார்கள். ஒரு வாரத்தில் நடவடிக்கை.

சென்னை ஜன, 26 குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கூட்டங்களில் ரேஷன் கடைகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.…

74 வது குடியரசு தினம்.

புதுடெல்லி ஜன, 26 இன்று 74 வது குடியரசு தினம் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினமே குடியரசு தினமாகும். முதல் குடியரசு தினம் ஜனவரி 26, 1950 இல் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் உலகிலேயே மிகவும்…

கீழக்கரை நகர்மன்ற சிறப்பு கூட்டம்.

கீழக்கரை ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் இன்று காலை 11.30 மணிக்கு கீழக்கரை நகர்மன்ற சிறப்பு கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முதல் தீர்மானத்தில் ஊரில்…

மதுரை மாவட்டத்தில் புதிய ஆணையர் பொறுப்பு.

மதுரை ஜன, 24 மதுரை மாவட்ட புதிய ஆணையராக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றார். அவரை SDPI கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மதுரை மண்டல செயலாளர் முஜீபுர் ரஹ்மான், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தெற்கு…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய பொங்கல் கொண்டாட்டம். தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர் பங்கேற்பு.

துபாய் ஜன, 24 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள உட்லம் பார்க் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான பொங்கல் கொண்டாட்டம் காலையில் ஆரம்பித்து இரவு வரை பல்வேறு…

மாநில அளவில் வெற்றிபெற்று பிரதமர் மோடியை சந்தித்த கீழக்கரை மாணவி.

ராமநாதபுரம் ஜன, 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த மாணவி ஆயிஷத் ருக்ஸானா மாவட்ட அளவில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டியில் வென்று தேசிய அளவில் நடைபெற்ற நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் தமிழ்நாடு மற்றும்…