Author: Mansoor_vbns

தளபதி 67 விரைவில்..

சென்னை பிப், 1 தளபதி 67 இல் நடிக்கும் முக்கிய நடிகர்களை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்றும் அதைப் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக கூறப்பட்டதால் அவரைப் பற்றிய அறிவிப்பிற்காக ரசிகர்கள்…

ஜனவரி வசூலை அள்ளிய ஜிஎஸ்டி.

புதுடெல்லி பிப், 1 நாட்டின் ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி விவரத்தை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் ₹1.55 லட்சம் கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி வசூல் வரலாற்றில் அதிக வசூல் செய்யப்பட்ட…

கர்நாடகா கூடுதல் நீர் எடுப்பதை தடுக்க உத்தரவு.

பெங்களூரு பிப், 1 காவிரியில் இருந்து கர்நாடகா கூடுதல் நீர் எடுப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்தில் காவிரியில் இருந்து நீரை எடுக்க கர்நாடகா அரசு…

பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்.

சென்னை பிப், 1 இரு பெண்களின் கணீர் குரலில் ஐகிரி நந்தினி பக்தி பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். இந்த பாடலை கேட்கும் போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்துவிடும் அந்த பாடலை பாடியவர்கள் தான் பம்பாய் சகோதரிகள்.…

அசாமில் ஜி20 மாநாட்டின் முதல் கூட்டத்தொடர்.

அசாம் பிப், 1 ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அசாமில் முதல் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது. பிப்ரவரி 2,3, 7, 8 ஆகிய தேதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெறும். முதல் நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டங்கள் 2 மற்றும் மூன்று…

முற்றுகை போராட்டம்.

அரியலூர் ஜன, 31 அரியலூர் கயர்லாபாத்திலுள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்காக செந்துறை அடுத்த ஆனந்தவாடி கிராம விவசாயிகள் தங்களது 161ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் 1982 ம் ஆண்டு கொடுத்தனர். அப்போது அரசு சிமென்ட் ஆலை…

சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு.

தேனி ஜன, 31 தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த…

பழமையான கோவில்கள் பற்றி ஆளுநர் உரை.

கோயம்புத்தூர் ஜன, 31 கோவையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் தமிழ்நாட்டில் இன்றும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை…

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.

சென்னை ஜன, 31 ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விட்டு அவர் கொடுத்த தேநீர் விருந்து கலந்து கொள்வது முடிவில் பின்வாங்கலா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை, அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட…

33 தொகுதிகளில் ஒரே ஆளாய் போட்டியிடும் இம்ரான் கான்.

பாகிஸ்தான் ஜன, 31 பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பரபரப்பு முடிவு எடுத்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் இருக்கும் 33 தொகுதிகளில் தானே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த முடிவு…