பிரதமர் மோடியை சந்தித்து உரையாடிய கீழக்கரை மாணவிக்கு பாராட்டு விழா!
கீழக்கரை பிப், 1 மாநில அளவிலான நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து முதலாவதாக வெற்றி பெற்றதுடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிரதிநிதியாக இந்திய பிரதமரை டில்லியில் சந்தித்து உரையாடியவர் மாணவி ஆயிஷத்து ருக்ஷானாவை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் கிழக்குத்தெரு,…
