பாகிஸ்தான் ஜன, 31
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பரபரப்பு முடிவு எடுத்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் இருக்கும் 33 தொகுதிகளில் தானே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஆட்சி நடந்த இவரது கட்சியை சேர்ந்த 70 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.