Author: Mansoor_vbns

ரஷ்யாவிடம் வாங்கி அமெரிக்காவுக்கு விற்பனை.

ரஷ்யா பிப், 5 இந்திய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை மலிவாக வாங்கி அதை சுத்திகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. கடந்த மாதம் நியூயார்க்கிற்கு 89,000 பீப்பாய்கள் பெட்ரோல் மற்றும் டீசலையும் ஐரோப்பாவிற்கு 1,72,000 பீப்பாக்கள் லோ சல்பர்…

85% க்கும் அதிகமான பொதுக்குழுவினர் ஆதரவு.

சென்னை பிப், 6 அதிமுக பொதுகுழுவில் 85 சதவீதம் பேர் இபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததுள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொது வேட்பாளரை தேர்வு செய்ய அவைத்தலைவர் அனுப்பிய கடிதத்திற்கு 2,400 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்கள் வந்திருப்பதாக இபிஎஸ்…

ஹைட்ரஜன் ரயில்களை இயக்க முடிவு.

புதுடெல்லி பிப், 6 பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி கூறினார். பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப முறையில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது…

பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய மாபெரும் சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் பிப், 5 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சாலைத் தெரு MRF அசோசியேஷன் என்ற பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்திய பொதுமக்களுக்கான அரசு சார்ந்த டிஜிட்டல் பொது சேவைக்கான மாபெரும் சிறப்பு முகாம் சாலைத்தெரு 18 வாலிபர்கள் ஷஹீது ஒலியுல்லா…

நடிகர் அருண் விஜய்க்கு கோல்டன் விசா.

துபாய் பிப், 4 நடிகர் அருண் விஜய்க்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது அரசு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க அந்த அரசு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு…

2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம்.

சென்னை பிப், 4 2023 ம் ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் படம் துணிவு என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2023 ம் ஆண்டின்…

பாஜக வந்தாலும் வராவிட்டாலும் மகிழ்ச்சியே.

சென்னை பிப், 4 இடைத்தேர்தலில் நிலைப்பாடு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜகவிற்கு இபிஎஸ் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் பதிலடி கொடுத்துள்ளார். எங்கள் தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு…

கோவாக்ஸின் பாதுகாப்பானது மத்திய அரசு பதில்.

சென்னை பிப், 4 பூஸ்டர் தடுப்பூசியாக கோவாக்சின் பாதுகாப்பானது என மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று…

பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.

சென்னை பிப், 4 சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் இன்று செயல்படுகின்றன. அதேசமயம் விடுமுறை அளிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் பள்ளிகள்…

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இயந்திரம்.

திருப்பதி பிப், 4 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ₹50 கோடியில் நவீன தானியங்கி லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி, லட்டு தயாரிக்கும் நவீன…