Spread the love

சென்னை பிப், 4

இடைத்தேர்தலில் நிலைப்பாடு எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜகவிற்கு இபிஎஸ் ஆதரவாளர் தளவாய் சுந்தரம் பதிலடி கொடுத்துள்ளார். எங்கள் தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு உறுப்பினர்கள் 100% எங்கள் வேட்பாளரை தேர்வு செய்வார்கள். பாஜக கூட்டணிக்கு வந்தாலும் மகிழ்ச்சி வராவிட்டாலும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *