புதுடெல்லி பிப், 6
பாரம்பரிய நகரங்கள் மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி கூறினார். பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்ப முறையில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது அதிகம் லாபம் தரும். முதலாவது ஹைட்ரஜன் ரயில் நடப்பு நிதி ஆண்டுக்குள் ஜீன்ஸ் சோனிபட் இடையே சோதனை முறையின் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.