புதுடெல்லி பிப், 6
உலகிலேயே மிகவும் பரபரப்பான இந்திய உச்ச நீதிமன்றம் என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சுந்தரேஸ் மேனன் பாரிய பாராட்டியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், இங்குள்ள நீதிபதிகள் கடுமையான உழைக்கக் கூடியவர்கள் பொது மக்களின் நலனை மையமாகக் கொண்டு நீதி வழங்க முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் நேர்மையாகவும் திறமை அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்.