Author: Mansoor_vbns

அணுமின் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

நெல்லை ஆகஸ்ட், 16 திருநெல்வேலி மாவட்டம் செட்டிக்குளத்தில் கூடங்குளம் அணு உலை ஊழியர்கள் குடியிருப்பான அணுவிஜய் நகரத்தில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில் தேசிய கொடியேற்றிய பின்னர் அணு உலை வளாக இயக்குநர் பிரேம்குமார் உரையாற்றுகையில், கூடங்குளத்தில் 3,…

பெரியார் சிலை குறித்து பேசிய சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது.

சென்னை ஆகஸ்ட், 16 சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த மாதம் 31 ம்தேதி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.…

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமையை பிபா தற்காலிக ரத்து

புதுடெல்லி ஆகஸ்ட், 16 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற…

பி.டி.ஆர் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்

மதுரை ஆகஸ்ட், 16 காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் பூத உடலுக்கு கடந்த 13ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் அதிர்வலைகளை…

தனியார் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா.

தர்மபுரி ஆகஸ்ட், 16 குண்டலப்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் 75வது சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு கல்லூரி தலைவர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேராசிரியர்கள் மற்றும்…

கடலூர் ஜெய்மஹாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழா.

கடலூர் ஆகஸ்ட், 16 கடலூர் லாரன்ஸ்ரோட்டில் அமைந்துள்ள ஜெய்மஹாவீர் ஜூவல்லரியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நிறுவனர் தில்சுக்மல்மேத்தா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் சுக்வீர்சந்த், அரிஹந்த் ஜூவல்லரி தர்மேந்தர், ராகேஷ் பண்டாரி,…

எஸ்டிபிஐ கட்சி சார்பில் 75 அடி நீள தேசிய கொடியுடன் அணிவகுப்பு.

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 16 கோயம்புத்தூர் சுதந்திரதினத்தையொட்டி எஸ்டிபிஐ. கட்சி சார்பில் கோவை உக்கடம் ஜிஎம்நகரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட் டது. பின்னர் அந்த கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசிய கொடியு டன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.…

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் தமன்னா.

ஆகஸ்ட், 16 அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிட்டனர். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். இது ரஜினிக்கு…

முதலமைச்சர் டெல்லி பயணம்

சென்னை ஆகஸ்ட், 16 மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து…

அமுதப் பெருவிழாப் பூங்கா. முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை ஆகஸ்ட், 16 தமிழ்நாடு நகர்புறசாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து 18.71 கோடி ரூபாய் செலவில் கஸ்தூரிபாய் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் இரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மே மாதம் 12ம் தேதி…