பெரியார் சிலை குறித்து பேசிய சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது.
சென்னை ஆகஸ்ட், 16 சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த மாதம் 31 ம்தேதி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.…
