கும்பகோணம் ஆகஸ்ட், 16
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்னர் முதல் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அப்போது தேசிய கொடியை மாநகராட்சியின் முதல் மேயர் சரவணன் தலைகீழாக ஏற்றினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட உதவியாளர் தேசியக்கொடியை சரி செய்து கொடுத்தார். மீண்டும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.