Author: Mansoor_vbns

சிவகங்கையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சிவகங்கை செப், 6 தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கையில் உள்ள திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். விடுமுறை…

ஜி 20 மாநாட்டில் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை.

புதுடெல்லி செப், 6 புதுடெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட சிற்ப சாஸ்திரப்படி தமிழகத்தின் சுவாமி மலையை சேர்ந்த பாரம்பரிய சிற்பிகள் இந்த…

இன்று தொடங்கும் சூப்பர் 4 சுற்று.

இலங்கை செப், 6 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் இரு பிரிவுகளாக தங்களுக்குள் விளையாடினர். இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானும், இந்தியாவின் குரூப் பி…

மீண்டும் தள்ளிப் போகும் அயலான்.

சென்னை செப், 6 அயலான் படத்தின் வெளியிட்டு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் படத்தில் அதிக அளவிலான கிராபிக்ஸ்…

கேரள முதல்வருக்கு எதிராக வழக்கு.

கேரளா செப், 6 கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தாது மணல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க முதல்வர் தனது மகள் மூலமாக ஒரு…

சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலிக்கும். உதயநிதி விமர்சனம்.

சென்னை செப், 6 சனாதனம் ஒழியும் வரை தனது குரல் தொடர்ந்து ஒளித்துக்கொண்டே இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் .தனது தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்த சாமியார் தனக்கு ரூ.500 கோடிக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். 9…

ஜி 20 மாநாட்டிற்கு வரும் உலகத் தலைவர்கள்.

புதுடெல்லி செப், 6 டெல்லியில் வரும் செப்டம்பர் 8ல் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ்…

தோழர் அருணன் கலந்துகொண்ட இந்திய நல்வாழ்வு பேரவை (IWf) கலந்தாய்வு கூட்டம்.

துபாய் ஆக, 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தோழர் அருணன் கலந்துகொண்ட இந்திய நல்வாழ்வு பேரவை (IWf) கலந்தாய்வு கூட்டம் துபாயில் அன்னபூர்ண உணவகத்தில் அமீரக தலைவர் அதிரை அப்துல்ஹாதி தலைமையில் திண்டுக்கல் ஜமால் திருக்குர்ஆன் ஓத நடைபெற்றது இக்கலந்துரையாடல்…

கீழக்கரை தொண்டு நிறுவனத்தின் சுகாதார ஆலோசனை கூட்டம்!

கீழக்கரை ஆக, 26 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் வீடுகள், கடைகள்,தெருக்களில் சேரும் குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை Sumeet என்னும் ஊர்பஸர் தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த 2023 ஜூன் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட தனியார் நிறுவனம் மூன்று…

சதக் கல்லூரி கட்டிட கலை பிரிவின் முன்னாள் மாணவர் சந்திப்பு!

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் கட்டிட கலை பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 25வது ஆண்டின் சந்திப்பு நிகழ்ச்சி 19.08.2023 அன்று அல்ஹாஜ் தஸ்தகீர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை…