Author: Mansoor_vbns

துபாயில் Spread Smiles என்ற ஊடக நிறுவனம் திறப்பு. நடிகர் சதீஷ் பங்கேற்பு.

துபாய் செப், 16 ஐக்கிய அரபு அமீரக துபாய் பர்துபாய் பகுதியில் உள்ள அல் தவ்ஹீத் அடுக்குமாடி கட்டிடத்தில் Spread Smiles என்ற ஊடகம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை தமிழ்நாட்டைசேர்ந்த நடிகர் சதீஷ் திறந்துவைத்தார். இநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாக…

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்!

கீழக்கரை செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாத்திமா ஆமினா மெடிக்கல் சென்டரில் நேற்று(16.09.2023)காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. கீழக்கரை ஆசி மருத்துவமனை…

கீழக்கரையில் நகர் சபா கூட்டம்!

கீழக்கரை செப், 15 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபா மற்றும் நகர் சபா கூட்டங்கள் நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சி சார்பில் இன்று காலை முதல்…

கீழக்கரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்!

கீழக்கரை செப், 14 கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமையில் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கீழக்கரையின் அடிப்படை கட்டமைப்புகள், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.…

கீழக்கரையில் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்!

கீழக்கரை செப், 7 ராமநாதபுரம் கீழக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து இன்று(07.09.2023) காலை 10.30 மணிக்கு ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. வேலை கொடு, விலையை குறை, மதவாத அரசியலை கைவிடு,மதத்தின்…

சார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரக நிர்வாகிகள் சந்திப்பு.

துபாய் செப், 6 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப்பிரிவு நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகளான…

தமிழகத்தில் இன்று பொது விடுமுறை.

சென்னை செப், 6 தேசிய அளவில் எல்லாம் மாநிலங்களிலும் உள்ள எல்லா மொழி பேசுபவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 6ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதன்படி நாளை…

காவிரி வழக்கு இன்று விசாரணை.

சென்னை செப், 6 காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா அரசுக்கும் தமிழக அரசுக்கும் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நதிநீர் பங்கை…

வெண்டைக்காய் பயன்கள்.

செப், 6 வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் ஜோபைடன்.

புதுடெல்லி செப், 6 அதிபர் ஜோபேடனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள் நெகட்டிவ் என வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது மாநாட்டில் பங்கேற்பார். மேலும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு நட்புறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளார் என தெரிவித்துள்ளது.…