Author: Mansoor_vbns

கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம்.

கத்தார் நவ, 27 கத்தாரில் கால்பந்து போட்டியை காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 2021 இல் முதன் முதலில் பதிவான மெர்ஸ் எனப்படும்…

நாசாவுக்கு போட்டியாக சீனா.

சீனா நவ, 27 நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ஆடிமிஸ்-1 என்ற ஆளில்லா ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விரைவில் வீரர்களை நிலவுக்கு அனுப்பவும் நாசா திட்டமிட்டு வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில் 2028க்குள்…

ஒரே நாளில் நான்கு கோடி உண்டியல் வருவாய்.

ஆந்திரா நவ, 27 திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் நான்கு கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்று மட்டும் 60,157 பக்தர்கள் சாமி…

பழம்பெரும் இந்தி நடிகர் விக்ரம் கோகலே மரணம்.

மும்பை நவ, 27 விக்ரம் கோகலே கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்தவர் விக்ரம் கோகலே. பழம்பெரும் இந்தி மற்றும் மராத்தி பட நடிகரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள தனியார்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மாலை தூவி மரியாதை.

சென்னை நவ, 27 நடிகரும், சேப்பாக் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையடுத்து…

சாலையோர வியாபாரிகள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் நவ, 27 பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர், தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்…

ரூ.12. 80 லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை.

புதுக்கோட்டை நவ, 27 விராலிமலை பேருந்து நிலையத்தில் 12 லட்சத்தி 80 ஆயிரத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கடைகள் அமைக்க விராலிமலை பஞ்சாயத்து நிர்வாகம்…

வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து தீ வைத்து தப்பி சென்ற மர்ம கும்பல்.

ராணிப்பேட்டை நவ, 27 ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் புதுத்தெருவில் உள்ள கந்தசாமி என்பவரது வீட்டில் அவர்களது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த போது வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த 6 சவரன் நகை, ரூ.14,000 ஆயிரம் ரூபாய் எரிந்து சேதமானது.…

காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்.

சேலம் நவ, 27 வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். ஆரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்கு மார் தலைமையில், காசநோய் மேற்பார்வையாளர்கள் விஜயசாரதி,…

புதிய நியாய விலை கடை திறப்பு.

சிவகங்கை நவ, 27 காரைக்குடி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் நியாய விலைக்கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற…