Author: Mansoor_vbns

சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பயணித்த 26 ஆதரவற்ற குழந்தைகள்.

கோவை டிச, 18 தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகைய குழந்தைகளின்…

அறநிலையத் துறை நிலத்தை பாதுகாக்க மதில் சுவர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பூமி பூஜை

செங்கல்பட்டு டிச, 18 மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு கிழக்கு கடற்கரை சாலையோரம் 1054 ஏக்கர் நிலம் உள்ளது. இதை இந்து சமய அறநிலையத்துறை 10.44 கோடி ரூபாய் செலவில், பாதுகாக்கும் பொருட்டு சாலவான்குப்பம் முதல் நெம்மேலி வரை 10.கி.மீ தூரத்திற்கு…

எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் டிச, 18 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி.செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முறையான போட்டித் தேர்வின்…

பொங்கல் பரிசு முக்கிய ஆலோசனை.

சென்னை டிச, 18 வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்புடன் பணமும் கொடுக்கப்பட உள்ளது‌. பணத்தை ரொக்கமாக தரலாமா வங்கிக் கணக்கில் செலுத்தலாமா என்பது குறித்து அமைச்சர்கள் பெரிய கருப்பன் துரைமுருகன் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

மலை ரயில் சேவை இன்று ரத்து.

நீலகிரி டிச, 18 உதகை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பெய்த கனமழையின் போது பாறைகள் மண் குவியல்கள் ரயில் பாதையில் விழுந்தன. இதனை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால்,…

மாநில அரசுகளுக்கு அமித்ஷா வலியுறுத்தல்.

கொல்கத்தா டிச, 18 அமைச்சர் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் 25வது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமித்ஷா எல்லைப் பகுதிகளின்…

முக்கிய ஆலோசனையில் கமல்.

சென்னை டிச, 18 மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக மாவட்ட செயலாளர்கள்…

ஜிஎஸ்டியை உயர்த்தவோ விதிக்கவும் இல்லை. நிர்மலா சீதாராமன் கருத்து.

புதுடெல்லி டிச, 18 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆன்லைன் வாயிலாக மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், மொத்தமாக கூட்டத்தில்…

ரோப்காரில் அந்தரத்தில் சிக்கிய அமைச்சர்.

திண்டுக்கல் டிச, 18 திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றிருந்தார். அங்கு அவர் ரோப் காரில் கோவிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சிலர் நிமிடங்கள் அவர் அந்தரத்தில் சிக்கினார்.…

ஃபிபா. மொராக்கோவை வீழ்த்தியது. குரோஷியா.

கத்தார் டிச, 18 ஃபிபா உலக கால்பந்து உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியா மொராக்கோ அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக இருந்தது ஏழாவது நிமிடத்தில் குரேஷியா வீரர் ஜிவர்டியாலும் 42 வது நிமிடத்தில் ஆர்சிக்கும் கோல்…