புதுடெல்லி டிச, 18
48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆன்லைன் வாயிலாக மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், மொத்தமாக கூட்டத்தில் 15 தலைப்புகளை விவாதிக்க பட்டியலிட்டோம். ஆனால் எட்டு மட்டுமே விவாதிக்கப்பட்டது. புதிதாக எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கவோ, உயர்த்தவோ இல்லை என தெரிவித்தார்.