Author: Mansoor_vbns

T20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி டிச, 18 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது விளையாட்டு வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது…

ஒரு கிலோ கோழிக்கறி 1200 ஆக உயர்வு.

இலங்கை டிச, 18 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் தற்போது கோழிக்கறி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வந்த கோழிக்கறி கிலோவிற்கு 200 வரை உயர்ந்துள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்…

திமுகவில் முக்கிய பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

சென்னை டிச, 18 திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்புகளுக்கு டிசம்பர் 28 க்குள் விண்ணப்பிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். மாவட்ட, மாநகர, நகர், பகுதி, ஒன்றியம், பேரூர் வரையிலான பொறுப்புகளுக்கு விளையாட்டில் ஆர்வமுள்ள கட்சியினர் மற்றும்…

காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு.

ராமநாதபுரம் டிச, 17 ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு முதல் நாள் கூட்டம் ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் கேரள மின்துறை அமைச்சர்…

களக்காட்டில் கிறிஸ்துமஸ் கீத பவனி.

நெல்லை டிச, 17 நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ். ஐ நியூ சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி சபை ஊழியர் சுஜின் தலைமையில் நடைபெற்றது. நகரின் முக்கிய பகுதிகளான கோவில்பத்து, களக்காடு பழைய பஸ் நிலையம், நான்குநேரி பிரதான சாலை…

4 ஆயிரம் டன் யூரியா வரவு.

விழுப்புரம் டிச, 17 சம்பா நெல் சாகுபடிக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் சென்னை மதராஸ் உரநிறுவனம், கொரமண்டல் உரநிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 4056 டன் யூரியா நேற்று முன்தினம் காலை முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதை…

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம்.

திருப்பூர் டிச, 17 தனியார் அமைப்பு சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் நாளை 18 ம்தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே,…

புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகளை ஆய்வு.

திருவள்ளூர் டிச, 17 வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கபட இருக்கிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல் பூந்தமல்லி அடுத்த திருமழிசை துணைக்…

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்.

திருவாரூர் டிச, 17 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு சமூக சீர்த்திருத்தத்துறை அரசு செயலாளரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர்…

சூதாட்ட விளம்பரம் நடிகர் ராஜ்கிரன் எதிர்ப்பு.

சென்னை டிச, 17 பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிப்பது வேதனை அளிக்கிறது என நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் சீட்டுக்கட்டு விளையாடுபவர்கள் பணத்திற்காக எந்த வித கீழ்நிலைக்கும் செல்வார்கள் என கூறினார். ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் 37 உயிர்கள் பறி…