Spread the love

திருப்பூர் டிச, 17

தனியார் அமைப்பு சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தில் நாளை 18 ம்தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.

ஆகவே, செயற்கை கால் தேவைப்படுவோா் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளா் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *