Author: Mansoor_vbns

ஜனநாயகத்தை காத்தது நீதிமன்றம்.

மும்பை டிச, 19 உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சந்திர சூட்டுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. அதில் பேசிய சந்திர சூட் 1975 இல் அவசர காலத்தின் போது மங்கலான சுதந்திர ஜோதியை ரானே போன்ற நீதிபதிகள்…

அர்ஜென்டினாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.

கத்தார் டிச, 19 கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சை வென்ற அர்ஜென்டினாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் இது ஒரு சூப்பரான போட்டி, பிரான்ஸ், எம்பாப்வேயின் விடாமுயற்சி ஆட்டத்தை வரலாற்று முக்கியத்துவத்திற்கு கொண்டு சென்றுள்ளது.…

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு.

குஜராத் டிச, 19 குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் 182 இடங்களில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை.

புதுடெல்லி டிச, 19 ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விரைவில் அரசு புதிய சட்டத்தை கொண்டு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர், இது குறித்து…

ஆயிரக்கணக்கான வாத்துகள் அழிப்பு.

கேரளா டிச, 19 கேரளாவில் சமீப காலமாக பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோட்டையம் பகுதியில் நோய் பாதிப்பால் இதுவரை 7000 வாத்துக்கள் அழைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுப்புறத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் பறவைகளை அழிக்கும் பணி…

வெற்றி மட்டுமே என்னமாக இருக்க வேண்டும்.

சேலம் டிச, 19 வெற்றி என்பதே எண்ணமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் இபிஎஸ் கூறியுள்ளார். சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து பின் விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சி விளையாட்டு இரண்டுமே ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அதனை நேசித்து…

காவல்கிணறு சந்தையில் வாழைத்தார் விலை உயர்வு. விவசாயிகள் மகிழ்ச்சி.

நெல்லை டிச, 18 நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு தினசரி சந்தைக்கு வள்ளியூர், ராதாபுரம்,நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக காவல்கிணறு தினசரி சந்தைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக அதிகளவு வாழைத்தார்கள் வந்ததால் விலை குறைந்து காணப்பட்டது.…

போளூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை டிச, 18 போளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர…

ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு.

வேலூர் டிச, 18 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் செக்குமேடு பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் மேலும் இந்த ரேசன்கடை அடிக்கடி மூடப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு…

தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை உடனடியாக நிறுத்த ஆட்சிரரிடம் வலியுறுத்தல்.

கள்ளக்குறிச்சி டிச, 18 திருக்கோவிலூர் திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் வக்கீல் புதுப்பாளையம் திருச்செல்வன் தலைமையில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 100 பேர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாதிமங்கலம்…