+2 பொது தேர்வில் கீழக்கரை மாணவியர் அபார சாதனை!
கீழக்கரை மே, 9 பனிரெண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கீழக்கரை வட்டார அளவில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவி அல்சஜ்தா 592/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 100/100 மதிப்பெண்ணும் அரபிக் மற்றும்…
கீழக்கரையில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்!
கீழக்கரை மே, 9 தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. கீழக்கரை நகர் திமுக சார்பில் முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
+2 தேர்வு முடிவுகள் வெளியீடு!
சென்னை மே, 8 2024 – 2025 தேர்வு ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன. மேலும், www.tnresults.nic.inwww.dge.tn.gov.in இணையதளங்கள் வாயிலாகவும் அறியலாம்.
லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்!
திருவாடானை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாகோட்டை கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் (பெயர் வெளியீட விரும்பவில்லை) தனக்கு சொந்தமான இடத்தை அளப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 4000/- ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் ரூ. 500/-ஐ குறைத்து…
BSNL கொடுத்த அதிரடி ஆஃபர்.
சென்னை மே, 8 அன்னையர் தினத்தையொட்டி BSNL ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மே 14-ம் தேதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ₹997, ₹2,399 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. அதேபோல் ₹1,499,…
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் உயிரிழப்பு.
இஸ்ரேல் மே, 8 இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையே மீண்டும் போர் நீடித்து வருகிறது. அதேநேரம் பணயக் கைதிகள் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. இதனிடையே, காசா முனையில் இஸ்ரேல் நேற்று இரவு பயங்கர…
இந்திய ராணுவத்திற்கு ராகுல் காந்தி பாராட்டு.
புதுடெல்லி மே, 7 பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய ராணுவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், இந்திய ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெய் ஹிந்த் எனவும் ராகுல் காந்தி…
நாளை +2 தேர்வு முடிவு.
சென்னை மே, 7 தமிழகம் முழுவதும் நாளை +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்த முடிவை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in D dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in शुយ இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். அதில் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு…
பரமக்குடியில் புத்தகக் கண்காட்சி.
ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா புது தில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி பரமக்குடி இணைந்து நடத்தும்…