Author: Mansoor_vbns

துபாயில் அல் நஜ்மா நிறுவனம் கொண்டாடிய மே தின கொண்டாட்டம்.

துபாய் மே, 7 ஐக்கிய அரபு அமீரக துபாயயை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அல் நஜ்மா அல் ஃபரிதா சர்வதேச பெசிலிடீஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக அதன் ஊழியர்களை கௌரப்படுத்தும் விதமாக துபாய் சோனாபூர் பகுதியில் உள்ள அல் நஜ்மா…

நாளை முதல் Skype சேவை முற்றிலும் நிறுத்தம்.

மே, 4 வீடியோ காலின் ஆரம்பமான Skype தள சேவை நாளை முதல் (மே 5) முற்றிலும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003-ல் 4 சாஃப்ட்வேர் இன்ஜினியர்களால் உருவாக்கப்பட்ட Skype-ஐ 2011-ல் 8.5 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வாங்கியது. பிப்.,…

கறிக்கோழி இன்றைய நிலவரம்.

நாமக்கல் மே, 4 வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹130-க்கும், தோல் இல்லாத கோழி கறி கிலோ ₹200-க்கும், கோழி கல்லீரல் ₹120-க்கும், நாட்டுக்கோழி…

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் பாதுகாக்க சில வழிகள்.

சென்னை மே, 4 தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வெளியில் செல்லும்போது தண்ணீர், மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றை அடிக்கடி பருகுங்கள். குடையை எடுக்க மறந்துவிடாதீர்கள். ஆடையின் பாக்கெட்டுகளில் மொபைல்போனை வைக்காதீர்கள். பானகம், கேப்பை கூழ் போன்றவற்றை ஒருவேளை…

SBI பங்குதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை மே, 4 SBI நிறுவன பங்கில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு 1 பங்கிற்கு ₹15.50 ஈவு தொகையாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான காரணம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ₹18,643 கோடி லாபம் ஈட்டியதுதான். இது கடந்த ஆண்டு…

10 நாள்களில் ₹6,658 விலை சரிந்த தங்கம்.

சென்னை மே, 4 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை கடந்த 10 நாள்களில் ₹6,658 குறைந்துள்ளது. ஏப்.22-ல் புதிய உச்சமாக ₹99,358-க்கு விற்பனையானது. ஆனால், இன்று ₹92,700-க்கு விற்பனையாகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த வாரத்தில்…

மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

தூத்துக்குடி மே, 4 மீன்கள் விலை இன்று(மே 4) உயர்ந்துள்ளது. சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் கணிசமாக விலை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் முக்கிய மீன் மார்க்கெட்டான தூத்துக்குடியில் கடந்த வாரம் 1 கிலோ ₹1300க்கு விற்பனையான…

வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்.

சென்னை மே, 4 SK – வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு, பிறகு அப்படத்தை SK ஓரங்கட்டி விட்டார் என்று கூறப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி, படத்தின் மொத்த கதையையும் கேட்ட SK, ரொம்ப பிடித்து போக,…

மனோபாலா 2-ம் ஆண்டு நினைவு நாள்.

சென்னை மே, 4 நடிகரும், இயக்குநருமாக தமிழ் சினிமாவில் கோலோச்சியிருந்த மனோபாலா மறைந்து நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. அவருடன் நடித்தவர்கள், ரசிகர்கள் தங்களது நீங்காத நினைவுகளை கண்ணீர் மல்க சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் மீண்டும் டிரெண்டிங் ஆனார். மறைந்து 2…