Author: Mansoor_vbns

பள்ளி திறப்பில் மாற்றம்.. அறிவிப்பு எப்போது?

சென்னை மே, 4 வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறைக்காக மாணவர்கள் பலரும் வெளியூர் சென்றுள்ளதால் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை…

வணிக பயன்பாட்டுக்கான GAS சிலிண்டர் விலை குறைந்தது.

சென்னை மே, 1 வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் (GAS) சிலிண்டர் விலை ₹15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று (மே 1) முதல் ஒரு சிலிண்டர் ₹1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட…

சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் ஜூன் 1 வரை விடுமுறை!

சென்னை மே, 1 இன்று (மே 1) முதல் MHC-க்கு கோடை விடுமுறையாகும். மே 7, 8 தேதிகளில் நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கௌரி ஆகியோரும், மே 14. 15, 21, 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சுவாமிநாதன்,…

உழைப்பின் சிறப்பு.

மே, 1 உழைப்பு என்பது மனித வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். அது வெறும் வேலை செய்வதல்ல, மாறாக, ஒருவரின் வாழ்வின் அர்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். உழைப்பின் மூலம் மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்துகிறான், சமூகத்திற்கு பங்களிப்பு…

துபாயில் ராகம் சைவ உணவகதின் மூன்றாம் கிளை திறப்பு – நடிகை ரெஜினா கசன்றா பங்கேற்பு

துபாய் ஏப், 28 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே செயல்படும் ராகம் சைவ உணவகம் தனது மூன்றாவது கிளை உணவகத்தை துபாய் அல் கிசஸ் பகுதியில் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு திறக்கப்பட்டது. இக்கிளை உணவகத்தினை…

இட்லி கடை’ படப்பிடிப்பு நிறைவு.

சென்னை ஏப், 26 தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாங்காக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ப. பாண்டி, ராயன், NEEK படங்களைத்…

16 ஆண்டுகளில் CSK-வின் மோசமான விளையாட்டு

சென்னை ஏப், 26 நடப்பு IPL தொடர் CSK-விற்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நேற்றைய தோல்வியுடன் கிட்டத்தட்ட CSK-வின் ப்ளே ஆப் கனவும் கலைந்து விட்டது. 16 ஆண்டுகால CSK வரலாற்றில், தொடர்ச்சியாக 2 முறை ப்ளே ஆப்பிற்கு செல்ல முடியாமல்,…

விமான நிலையத்திற்குள் பேருந்து சேவை.

சென்னை ஏப், 26 சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு செல்லக்கூடிய 7 மாநகர பேருந்து சேவை நேற்று தொடங்கியது. பேருந்து சேவையை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும்,…