Author: Mansoor_vbns

கோடை விடுமுறை: பள்ளி வேன்களை ஆய்வு செய்ய ஆணை.

சென்னை மே, 22 கோடை விடுமுறை முடிவதற்குள் தனியார் பள்ளிகளின் வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பஸ், வேன்களில் மாணவர்கள் அமரும் இருக்கைகள், அவசரக் கால கதவு, கண்ணாடிகள், மெடிக்கல் கிட், ஓட்டுநர்களின் மருத்துவச் சான்று உள்ளிட்டவற்றை…

ஷார்ஜாவில் செயல்படும் பிர்தௌஸ் நிறுவனத்தின் புதிய வாசனை திரவியம் அறிமுகம் – மக்கள் ஆர் ஜே சாரா பங்கேற்பு

துபாய் மே, 22 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் உள்ள சஹாரா மஹாலில் செயல்பட்டு வரும் பிஎஸ்எம் ஹெச்கே இன்வெஸ்ட்மென்ட் குழும நிறுவனங்களின் ஒன்றான அல் பிர்தௌஸ் பெர்ஃபியம் தனது புதிய படைப்புகளான ஸியாத், ரௌலா, ரஜாத், இஸ்சா ஆகிய அதிக…

கீழக்கரை நகராட்சி குத்தகைதாரரின் பகல் கொள்ளை!

கீழக்கரை மே, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்குள் வரும் லோடு ஆட்டோ கார் மற்றும் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 30 மட்டும் வசூல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் குத்தகை எடுத்துள்ள ஒப்பந்ததாரரின் குத்தகை வசூல் செய்பவர்…

கீழக்கரையில் கடிக்க துரத்திய நாய். நிலைகுலைந்து விழுந்த முதியவர் காயம்!

கீழக்கரை மே, 14 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை கடிக்க துரத்தி உள்ளது. நாய் கடியில் இருந்து தப்பிக்க முதியவர் ஓடியுள்ளார். அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்து…

தட்டி தூக்கப்படும் லஞ்ச பேய்கள்.பம்பரமாய் சுழலும் லஞ்ச ஒழிப்புத்துறை!

சிவகங்கை மே, 14 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் ( பெயர் வெளியிட விரும்பவில்லை) தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய…

மொத்த பணத்தையும் வாரி வழங்கும் பில்கேட்ஸ்.

அமெரிக்கா மே, 13 பில் கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த $200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதார பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது முன்னாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக்…

ரேஷனில் ஒரே நேரத்தில் 3 மாதப் பொருள்கள் இலவசம்.

புதுடெல்லி மே, 13 ரேஷனில் ஒரே நேரத்தில் 3 மாத பொருள்களை மாநில அரசு மூலம் இலவசமாக வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய உணவு கழகத்திடம் இருப்பில் உள்ள அரிசி, கோதுமை அதிகரித்து வருகிறது. ஆதலால் இருப்பு…

திமுக மூத்த தலைவர் மறைவு: கனிமொழி நேரில் அஞ்சலி!

சென்னை மே, 13 திமுக மூத்த தலைவரும், பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனுமான கே.எஸ்.தங்கபாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக பாளையங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் கீதா…