Author: Mansoor_vbns

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை.

சென்னை டிச, 27 இயக்குனரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் தமிழ் குடிமகன் இசக்கி கார்வண்ணன் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி…

நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயர்.

புதுடெல்லி டிச, 27 வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி பூமியிலிருந்து 392.01 ஒளி ஆண்டில் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்காக சர்வதேச…

சீனாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும் திடீர் முடிவு.

இங்கிலாந்து டிச, 27 கொரோனா பாதிப்பு நிலவரங்களை புத்தாண்டில் இருந்து வெளியிடப் போவதில்லை என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு நிறுவன தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைவர் நிக் வாட்கின்ஸ் தெரிவித்துள்ளார். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகியதால் பாதிப்பு விபரங்களை…

கங்கை ஆற்று திட்டத்திற்கு 2700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

புதுடெல்லி டிச, 27 உத்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்று படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்ட நடவடிக்கையாக 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கங்கை படுகையில் கழிவு…

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ரூபாய் ஆயிரத்திற்கான டோக்கன்.

சென்னை டிச, 27 பொங்கல் ரொக்க பணம் தமிழகம் முழுவதும் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் விநியோகம் செய்ய உள்ளனர். தமிழக முழுவதும் டோக்கன்…

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் தேதி அறிவிப்பு.

திருப்பதி டிச, 27 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி ஏற்படுகிறது 10 நாட்களுக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி…

பேருந்தை கவிழ்த்த பனிப்புயல்.

கனடா டிச, 27 கனடாவில் பனிப்புயல் காரணமாக சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் பலியாகினர். அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயல் அதன் அண்டை நாடான கனடாவையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டிஷ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை…

ரஞ்சிக்கோப்பை. தமிழ்நாடு VS டெல்லி.

புதுடெல்லி டிச, 27 ரஞ்சிகோப்பை போட்டியில் தமிழ்நாடு டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. டெல்லியில் இன்று தொடங்கும் ஒரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி டெல்லியை…

ஜேஇஇ விண்ணப்ப கட்டணம் உயர்வு.

புதுடெல்லி டிச, 27 மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்ற கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி 2023 ம் ஆண்டுக்கான தேர்வு தேதி டிசம்பர் 15 ல்…

இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு.

தேனி டிச, 27 இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. உடன் இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை…