புதுடெல்லி டிச, 27
வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி பூமியிலிருந்து 392.01 ஒளி ஆண்டில் தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்காக சர்வதேச விண்வெளி அமைப்பில் மகாராஷ்டிரா பாஜக நிர்வாகிகள் பதிவு செய்திருந்தனர். தற்போது அதற்கான சர்வதேச விண்வெளி பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.