Author: Mansoor_vbns

கீழக்கரையில் புகாரி ஷரீப் 8ம் ஆண்டு நிறைவு விழா!

கீழக்கரை டிச, 31 கீழக்கரை புகாரி ஷரீப் டிரஸ்ட் சார்பில் வருடம் தோறும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து அனைத்து ஜமாத் பள்ளிகளிலும் புகாரி ஷரீப் விளக்கவுரை துவங்கி டிசம்பர் இறுதியில் நிறைவு பெறும் வகையில் விழா நடைபெறும். இவ்வாண்டு கீழக்கரை…

நெல்லையில், முருங்கைகாய் கிலோ ரூ.200 ஆக உயர்வு.

நெல்லை டிச, 31 நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே பணிகள் நடைபெறுகிறது.தற்போது மகசூல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் சந்தை களுக்கு வழக்கத்தை விட…

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல். 400 பேர் கைது.

நெல்லை டிச, 31 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் முத்துக்கிருஷ்ணன், லட்சுமி வெங்கடாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில்…

400 சுயஉதவி குழுவினருக்கு ரூ.61 கோடி கடனுதவி.

நெல்லை டிச, 31 தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங் களிலும் கடனுதவி…

பட்டாசு வெடித்து விபத்து.

நாமக்கல் டிச, 31 நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத் தெருவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியக்காள், தில்லை குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர்…

ஆதார் இணைப்பு இன்று கடைசி நாள்.

சென்னை டிச, 31 மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாளாகும். காலம் நீட்டிப்பு குறித்து எந்தஅறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் இதுவரை மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும்.…

தொலைதூரக் கல்வியில் சேரலாம்.

சென்னை டிச, 31 சென்னை தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ம் ஆண்டுக்கான யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் ஜனவரி 2 தேதி 2023 முதல் வழங்கப்படும். இதில் மாணவர்கள்…

எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி உயர்வு.

புதுடெல்லி டிச, 31 கடந்த நவம்பர் மாதத்தில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன்…

எய்ம்ஸ் பணிகள் தாமதம் போராட்டம் வெடிக்கும்.

மதுரை டிச, 31 மதுரையின் எய்ம்ஸ் பணிகள் விரைவில் தொடங்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எச்சரித்தார். இது பற்றி அவர் பாரதிய ஜனதா கட்சி அரசு தமிழகத்திற்கு வளர்ச்சி…

பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.

புதுடெல்லி டிச, 31 இந்திய ஒற்றுமையாத்திரையின் போது ராகுலின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று டெல்லி காவல்துறையினர் உறுதி தெரிவித்தது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி காவல்துறையினரும் பங்கேற்று இருந்தனர். இதில் ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்…