புதுடெல்லி டிச, 31
கடந்த நவம்பர் மாதத்தில் சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி இரட்டை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.4% அதிகம் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.