சென்னை டிச, 31
மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி இன்று கடைசி நாளாகும். காலம் நீட்டிப்பு குறித்து எந்தஅறிவிப்பும் வெளியாகவில்லை என்பதால் இதுவரை மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கவும். தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் https.//adhar.tnebltd.org/Aadhaar/என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.