Tag: vanakambharatham

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் செப், 8 தேசிய குடற்புழு நீக்க நாள் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள…

தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

நெல்லை செப், 8 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.இதற்காக சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.அங்கிருந்து…

பரவி வரும் காய்ச்சலால் பள்ளிகள் விடுமுறை.

கீழக்கரை செப், 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த சில வாரங்களாக அனைவருக்கும் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் சிறுவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வேகமாக பரவி வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகள் நாளை முதல் செப்…

சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்க சிறப்பு முகாம்.

ராமநாதபுரம் செப், 8 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் டாம்கோ மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் டாப் செட்கோ மூலம் தனிநபர் கடன் திட்டம் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம் மற்றும் கல்விக்…

ராகுல்காந்தியின் நடைபயணத்தில் திரண்ட பொதுமக்கள்.

நாகர்கோவில் செப், 8 ராகுல் காந்தி இன்று காலை 7.15 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரை தொடங்கினார். அவர் பாதயாத்திரை தொடங்கியதும் மிக வேகமாகவும், துரிதமாகவும் நடக்க தொடங்கினார். முதல் ஒரு மணி நேரத்தில் 3 ½…

பிரபல நகைச்சுவை நடிகர் திருமணம்

திருச்சி செப், 8 பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சில பாடல்களையும் எழுதி உள்ளார். நிகழ்ச்சி…

முப்பெரும் விழாவிற்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி

விருதுநகர் செப், 8 திமுக. சார்பில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் கடலில் வருகிற 15 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி…

பரந்தூரில் விமானநிலையம். பாமக. சார்பில் 7 பேர் குழு ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 8 பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், வளத்தூர், தண்டலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக. கவுரவ தலைவர்…

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மதுரை செப், 8 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாநில கொள்ளைக்காரர்களை கைது செய்த தமிழக காவல் துறை.

சென்னை செப், 8 புழல் அடுத்த கதிர்வேடு ரங்கா அவென்யூ இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் பார்த்தீபன் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் வசிக்கிற தனது…