Month: September 2024

6-வது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்த FOREX.

புதுடெல்லி செப், 28 நாட்டின் அந்நிய செலாவாணி கையிருப்பு செப்டம்பர் 20ம் தேதி 692.3 பில்லிண் டாலர்களை எட்டியது. ஆர்பிஐ தரவுகளின் படி FOREX தொடர்ந்து 6-வது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து வாரங்களில் மொத்த கையிருப்பு $19.3…

ஏடிஎம் கொள்ளையர்களிடமிருந்து 67 லட்சம் பறிமுதல்.

கேரளா செப், 28 கேரளா மாநிலம் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 67 லட்சம் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் வெப்படை அருகே என்கவுண்டர் நடந்த இடத்தில் கேரள தமிழ்நாடு காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிதறி கிடந்த பணத்தை…

இந்தியா அணிக்கு 3.2 கோடி பரிசு.

ஹங்கேரி செப், 26 ஹங்கேரியில் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்த…

ராமநாதபுரத்தில் மினி ஜவுளி பூங்கா விழிப்புணர்வு கூட்டம்.

ராமநாதபுரம் செப், 26 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையின் நடைபெற்றது. மதுரை…

பெங்களூரு பெண் வழக்கில் திடீர் திருப்பம்.

பெங்களூரு செப், 26 பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் 50 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வுலகில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ரேவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் ஒடிசாவில்…

தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி.

விழுப்புரம் செப், 26 விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் விஜயின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை…

விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை.

சென்னை செப், 26 தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நேற்றிரவு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் பல…

புதியவர்களை நியமிக்காத கமல்.

சென்னை செப், 26 தேர்தலுக்கு முன்பு மநீமவில் இருந்து விலகியவருக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க கமல் முடிவு செய்து விண்ணப்பம் கோரி இருந்தாராம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அவர்களை நியமிக்க போவதாகவும் கூறியிருந்தாராம். இதனால் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில்…