Month: September 2024

இந்திய வீரர்களுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை.

செப், 17 வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவாஸ்கர் இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் பங்களாதேஷில் வீழ்த்தி சாதித்துள்ளதாகவும், அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த நான்கு மாதத்தில்…

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை.

சென்னை செப், 17 தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியம் இல்லை என ப. சிதம்பரம் கூறியுள்ளார். குறைந்தபட்சம் அரசியல் அமைப்பில் ஐந்து திருத்தங்கள் மேற்கொண்டால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் என்றும்,…

மூன்று கோரிக்கைகளை ஏற்க மம்தா சம்மதம்.

புதுடெல்லி செப், 17 மருத்துவர்களின் நான்கு கோரிக்கைகளில், மூன்றை ஏற்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்தார். மேலும்…

இயல்பை விட அதிகமான வெயில்.

சென்னை செப், 17 தமிழகத்தின் சில பகுதிகளின் இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை இன்று வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் தென் மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படுகிறது. இதனால்…

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.

புதுடெல்லி செப், 17 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ற தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று மாலை 4:30 மணிக்கு துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். இதற்கிடையில் புதிய முதல்வரை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள்…

பவள விழா காணும் திமுக.

சென்னை செப், 17 திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. அண்ணா, பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அதைப்போல திமுக தொடங்கி 75 ஆண்டுகள்…

வசூலில் ரியல் G.O.A.T விஜய்.

சென்னை செப், 17 G.O.A.Tதிரைப்படம் 11 நாட்களில் ₹400 கோடி வசூலை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படம் இந்தியாவில்…

சொட்டு மருந்து முகாம்களை நிறுத்திய தலிபான் அரசு.

ஆப்கானிஸ்தான் செப், 17 போலியோ பரவலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான ஆப்கானிஸ்தானில், சொட்டு மருந்து முகாம்களை தலிபான் அரசு நிறுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான முகாம்கள் இன்னும் தொடங்காத நிலையில் இது நிறுத்தப்பட்டதற்கான காரணத்தையும் அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. இந்த…

மிலாடி நபி புனித தினம்.

செப், 17 ரம்ஜான், பக்ரீத் தினங்களுக்கு அடுத்த படியாக இஸ்லாமியர்கள் புனிதமான மாதமாகவும், புனிதமான தினமாகவும் கருதுவது மிலாடி நபியை தான். இந்த நாளை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடுவது வழக்கம். இஸ்லாமியர்களின் மற்ற பண்டிகை மற்றும்…