பெங்களூரு செப், 29
தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி தலைவருமான ஜே.பி நட்டா மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கர்ஷ பரிசத் நிர்வாகி ஆதர்ஷ் ஐயர் தொடர்ந்த வழக்கில் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீதும் எஃப் ஐ ஆர் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.