ராமநாதபுரம் செப், 26
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது தொடர்பாக மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையின் நடைபெற்றது. மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் திருவாசகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஜவுளி தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.