பெங்களூரு செப், 26
பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் 50 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வுலகில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ரேவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் ஒடிசாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள காவல் துறையினர் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.