Month: April 2024

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டுகோள்.

சென்னை ஏப்ரல், 22 நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளால் அரசு…

குஜராத் அணி வெற்றி.

குஜராத் ஏப்ரல், 22 பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே…

வெந்தயக்களி செய்முறை மற்றும் பயன்கள்:

ஏப்ரல், 22 அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. ஆனால், வெந்தயத்தின் சுவை பெரும்பாலோனோருக்கு பிடிப்பதில்லை. அதே நேரம், மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை களியாக செய்து…

கீழக்கரையில் நடைபெற்ற 2024 ஜகாத் கமிட்டி பொதுக்குழு கூட்டம்.

ராமநாதபுரம் ஏப், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டியின்) பொதுக்குழு கூட்டம் ஜகாத் கமிட்டியின் அலுவகத்தில் நடந்தது, மூத்த உறுப்பினரும் கௌரவ ஆலோசகருமான க.கு…

கீழக்கரையில் 50 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பதுக்கல்!

கீழக்கரை ஏப்ரல், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீட்டில் மூடையில் பதுக்கி வைத்திருந்த ரூ 50 லட்சம் மதிப்புள்ள 720 கிலோ கடல் அட்டைகளை காவல் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக TWINS எனக்கூறப்படும் அசாருதீன்,நசுருதீன் ஆகிய இரட்டையரை காவல் துறையினர்…

ஆட்டுக்கால் சூப் தரும் மருத்துவ பயன்கள்!

ஏப்ரல், 21 தாவரங்களில் பல மருத்துவ பயன்கள் உள்ளது போல அசைவ உணவுகளிலும் உள்ளது. இஞ்சி, கொத்தமல்லி உள்ளிட்ட மூலிகைகள் போட்டு செய்யப்படும் ஆட்டுக்கால் சூப் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கொலாஜின் உற்பத்தி அதிகரித்து எலும்பு…

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு.

சென்னை ஏப்ரல், 21 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 13 முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடப்பட்ட…

தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி.

சென்னை ஏப்ரல், 21 கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 13வது சுற்றில், தமிழக வீரர் முகேஷ் அபார வெற்றி பெற்றார். பிரஞ்சுவீரர் அலிரேஷாவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கினார் முகேஷ். தொடக்கத்தில் சற்று தடுமாறிய அவர் பின் தோல்வி…

களை கட்டிய நாட்டுப் படகு மீன்பிடி.

பாம்பன் ஏப்ரல், 21 தமிழக கடலில் மீன்வளம் காக்க ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது. இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகள் தவிர ஐந்து நாட்டிக்கல் எல்லைக்குள் நாட்டுப் படகு மீன்பிடி அனுமதிக்கப்பட்டுள்ளது.…