Month: March 2024

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!

சிங்கப்பூர் மார்ச், 20 சிங்கப்பூரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும் இணைந்து இஃப்தார் நோன்பு திறப்பு மற்றும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்பு தகவல் அமைச்சு…

பாஜகவுக்கு தாவும் முக்கிய பிரபலங்கள்.

கேரளா மார்ச், 19 கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியில் பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல் காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தம்பனூர் சதீஷ்,…

உலகின் மிகவும் நீளமான தோசை.

பெங்களூரு மார்ச், 19 பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR புட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை…

வெந்தயக் கீரையின் பயன்கள்:

மார்ச், 19 வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து…

நிரந்தரமாக லண்டனுக்கு இடம்பெயரும் விராட் கோலி.

லண்டன் மார்ச், 19 இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் லண்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது இரண்டாவது குழந்தை பிறந்த பின் அனுஷ்கா நீண்ட நாட்களாக லண்டனிலேயே தங்கியுள்ளார். குழந்தைகளுக்காகவே அவர்கள் அங்கு குடியேர விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.…

10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் காங்கிரஸ் போட்டி.

நெல்லை மார்ச், 19 நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009 ல் வெற்றி…

கீழக்கரையில் நோன்பு பிடிக்கும் மக்களுக்கு சஹர் சாப்பாடு வினியோகம்!

கீழக்கரை மார்ச், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் வெள்ளை மாளிகையில் வைத்து நோன்பு பிடிக்கும் வெளியூரில் இருந்து கீழக்கரை தங்கியிருக்கும் ஆலிம்கள், மாணவர், மாணவியர்கள்,பொதுமக்கள் என பலருக்கும் சஹர் நேர சாப்பாடு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.…

CAA சட்டத்துக்கு எதிராக கீழக்கரையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை மார்ச், 18 இந்தியா முழுவதும் CAA சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக உள்துறை அமைச்சர் அமீத்ஷா நோன்பின் துவக்கத்தில் அறிவிப்பு செய்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய பாஜக…