லண்டன் மார்ச், 19
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் லண்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது இரண்டாவது குழந்தை பிறந்த பின் அனுஷ்கா நீண்ட நாட்களாக லண்டனிலேயே தங்கியுள்ளார். குழந்தைகளுக்காகவே அவர்கள் அங்கு குடியேர விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பெருந்தொகை செலவழித்து குடியுரிமை பெற உள்ளார்களாம். கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டும் கோலி இந்தியா வருவார் என தெரிகிறது.